ஐரோப்பாவில் தீவிரவாதிகள் வன்முறையை தூண்டுவார்கள் இதன் காரணமாக ஒரு இரத்த ஆறு ஓடும் ஐரோப்பாவில் இரத்த சாட்சிகள் மரிப்பார்கள்
ஏசாயா 10 3-6
3. விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்?
4. கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
5. என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
6. அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
Popular Posts
- The world's most popular english learning sites
- ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
- கடைசி கால வாலிபர்களை குறித்து தேவனுடைய சித்தம் என்ன? கடைசி கால வாலிபர்களின் வேலை என்ன?
- ஆணில் இருந்து பெண்
- உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே
- நீ என் மகன் நான் உனது தகப்பன்
- Je cherche mon amour bien-aimée என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
- புது வாழ்வு தந்தவரே song
- ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
0 comments:
Post a Comment