Je cherche mon amour bien-aimée என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்

Je cherche mon amour bien-aimée
Je cherche mon amour bien-aimée
Où t'es, mon amour  où t'es ?
Où t'es, mon amour  où t'es ?
Je serai là,  Je serai là
je cherche la lumière du cœur
je cherche en amour
tu es omniprésente
Personne qui aime aimer
Je trouvais mon amour
mon jésus mon sauveur
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
அன்பே அன்பே எங்குள்ளதோ
அங்கே அங்கே நான் இருப்பன்
ஒளியின் இதயத்தை தேடுகிறேன்
அன்பு உள்ளத்தை தேடுகிறேன்
எங்கும் எங்கும் உள்ளவரே
அன்பை அன்பை கொடுப்பவரை
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன்
என் அருமை ஜேசு ராஜாவை

நன்றி http://aseervatha.blogspot.com/
Share:

0 comments:

Post a Comment