சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
Popular Posts
- The world's most popular english learning sites
- ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
- கடைசி கால வாலிபர்களை குறித்து தேவனுடைய சித்தம் என்ன? கடைசி கால வாலிபர்களின் வேலை என்ன?
- ஆணில் இருந்து பெண்
- உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே
- நீ என் மகன் நான் உனது தகப்பன்
- Je cherche mon amour bien-aimée என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
- புது வாழ்வு தந்தவரே song
- ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜாபதி கிறிஸ்துவா ?
0 comments:
Post a Comment